Sunday 22 April 2018

இரங்கல் செய்தி 



நமது தஞ்சை மாவட்டத்தின்  
BSNL  துணைப்  பொது மேலாளராக 
சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற 
திரு. S. ராமச்சந்திர அய்யர் அவர்கள்  
இன்று ( 22-04-18 ) காலை இயற்கை எய்தினார் 
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.