Saturday 14 April 2018

மறைந்த சட்டமேதை டாக்டர், பி.ஆர்.அம்பேத்கரின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 14.04.2018 காலை 10.00 மணிக்கு திருவாரூரில் வாயில் கூட்டம் நடைபெற்றது.