நமது NFTE BSNL மாநில செயலர் நடராஜன் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி. பாலாம்பாள் வயது 83 இன்று 02.04.2018 காலை 9.30மணியவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறோம். இறுதி நிகழ்ச்சிகள் 03.04.2018 நாளை காலை 1.00மணியவில் திருவாரூர் முதலியார் தெரு அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த. வருத்ததத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.