Wednesday 30 January 2019

வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள்


31.01.2019 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

1.P.JAYAVEERARAMAN     TT           THANJAVUR
2.A.RAVINDREN                   SR.TOA  THANJAVUR
3.K.PANDIAN                         TT           KORADACHERI
4.R.NAGARAJAN I                TT           TIRUVARUR 
5.C.MURUGESAN                 TT            PUNAVASAL           
      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...


Friday 25 January 2019

ஏ.யூ.ஏ.பி.தலைமை இன்று (25-01-19) புதுடெல்லியில் கூடிய உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் ஒத்திவைத்திருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை துவக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இம்முறை காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றில்லாமல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் பிப்ரவரி 18 அன்று துவங்கும்.
    டிசம்பர் 3 ல் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் தொலைத் தொடர்பு துறை உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற எவ்வித உருப்படியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாது நமது நியாயமான கோரிக்கைகளின்  தீர்வுகளுக்கு கூட முட்டுக்கட்டை போடப்பட்டது. எனவே தான் ஏ.யூ.ஏ.பி. தலைமை இன்று கூடிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் என தீர்மானித்தது. இந்த வேலைநிறுத்தம் முழுவெற்றி அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,

T.பன்னீர் செல்வம் மாவட்ட தலைவர்

Monday 7 January 2019

தோழர்களே 7 .1. 2019 காலை10 மணி அளவில் திருவாரூர் D E  அலுவலகத்தில் NFTCL ஒப்பந்த தொழிற்சங்க சார்பில் உண்ணா விரதம் நடைப்பெற்றது கோரிக்கை இரண்டு மாதமாக சம்பளம்  வரவில்லை போனஸ் நிலுவையில் உள்ளது EPF முறையாக பணம் செலுத்தவில்லை EIS முறையாக செயல்படுத்தவில்லை பிரதி மாதம்7ம் தேதி சம்பளம் வழங்கப்படவில்லை இதை கண்டித்து உண்ணாவிரதம் தலைமை K. நாகராஜ் முன்னிலை p. இரஜேந்திரன் மற்றும்
S. பாரதி  T. வெற்றிவேந்தன்
K .லோகநாதன் D.கருணாநிதி S.சிவபிரகாசம் G. சம்பத் M.செல்வம்
P இராஜாஜி NFTE மாவட்ட துணை செயலர் மற்றும் NFTE கிளைச் செயலாளர்
K. தங்கமணி  போசினார்கள் உண்ணாவிரதம் நடைபெற்ற போது நிர்வாகம்  அழைத்து பேசியது வரும்10 ம் தேதிக்கு சம்பளம்வாங்கி தருகிறோம் என்று   வாக்குறுதி அழித்துயுள்ளார்கள் அதை ஏற்று நாம் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டோம் இறுதியில்
NFTCLமாநில துணைச்செயலாளர்
 ஆருர் அ .சேகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்
நன்றி உரை
 G தங்கதுரை.TSM




Tuesday 1 January 2019