Tuesday 29 August 2017

வாழ்த்துக்கள்




31.08.17                                                                                                             இன்று க்க இருப்பவை பணி நிறைவு..


   பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்



1.M.PACKIRISAMY      TT  VADAPATHIMANGALAM

2.T.N.LATHA                   JAO         THANJAVUR
 


               அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE  குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
        வாழ்க... பல்லாண்டு...

Monday 28 August 2017

                     NFTE
மத்திய செயற்குழு

அக்டோபர் 12 & 13 - 2017
விஜயவாடா – ஆந்திர மாநிலம்
தலைமை
தோழர்.இஸ்லாம் அகமது
NFTE அகில இந்தியத்தலைவர்
ஆய்படு பொருள்

அமைப்பு நிலை
ஊழியர் பிரச்சினைகள்
3வது ஊதிய மாற்றம்
போனஸ்
JCM கூட்டங்கள்
இயக்கத்தை வலுப்படுத்துதல்
நவம்பர் 2017 - அனைத்து சங்கப் போராட்டம்
பஞ்சாப் அகில இந்திய மாநாடு...

இதர பிரச்சினைகள் தலைவர் அனுமதியுடன்…

Friday 25 August 2017

வாழ்த்துக்கள்



அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா-தமிழ் மாநிலமே திரண்ட விழா 

இன்று (22-08-2017) புதுவை தோழர் அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா.தமிழகம் முழுவதும் இருந்து 400- க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும்,சிபிஐ மாநிலச்செயலருமான தோழர் ஆ.ர்.விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் தோழர் நாரா.கலைநாதன்,NFTCL பொதுச்செயலர் தோழர் மதி என்று பல தலைவர்கள் வாழ்த்தினர்.சம்மேளத்தின் சார்பில் நானும் ராஜசேகரனும் இளங்கோவனும் வாழ்த்தினோம்.தோழர் மாலி விழாவை வழி நடத்தினார்.மாவட்டச்செயலர்கள் பாலகண்ணன்,கணேசன்,பழநிவேல்,பழனியப்பன்,மாரி,மாநிலச் சங்க நிர்வாகிகள் சண்முகம்,சுந்தரமூர்த்தி, பரிமளம்,புண்ணியக்கோடி,ஆறுமுகம் தோழர்ஆனந்தன் தலைமையில் NFTCL நிர்வாகிகள் என அனைத்து தரப்பும் வாழ்த்தின.தோழர் தங்கமணி தலைமையில் விழாக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.






 

Wednesday 23 August 2017

செயற்குழு கூட்டம்

                                        NFTE

தஞ்சை மாவட்ட செயற்குழு
நாள்     :26.  08. 2017 சனிக்கிழமை
நேரம்    : காலை 10.00 மணிக்கு
இடம்     :  பட்டுக்கோட்டை

தலைமை: தோழர்.  பன்னீர் செல்வம்
                                 மாவட்ட தலைவர்

சிறப்புரை: தோழர்.   நடராஜன்
                                       மாநிலச் செயலர்
                      தலைவர்கள் பங்கேற்பு
வேண்டல்: மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
                      கிளைச்செயலர்கள்
                       அனைவரும் தவறாமல்                                   பங்கேற்கவும்.
தோழர்களே வருக...

    அன்புடன் வரவேற்கும்
தோழர்: கிள்ளிவளவன்
                  மாவட்டச்செயலர்                 


Monday 14 August 2017

 ஆகஸ்ட் 15 சுதந்திர தினததிற்கான  வாழ்த்துக்கள்
        



Friday 4 August 2017

இரங்கல் செய்தி





நமது தோழியர் ந்தம் TT (TD)தாயார்

  இன்று காலை இயற்கை எய்தினார்
 என்பதனைஆழ்ந்தவருத்தத்துடன்தெரிவித்து
கொள்கின்றோம்அம்மையாரின் பிரிவால்
  வாடும் அவரின் குடும்பத்தினருக்கு
   மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த  
இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறோம்.