Tuesday 28 February 2017

JCM உறுப்பினர்கள்



JCM உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.


.
தஞ்சை மாவட்டத்தில் TEPU, SEWA BSNL போன்ற கூட்டணிச்சங்கம் 2 இடங்களிலும், 3 இடங்கள் NFTE உறுப்பினர்களே நியமனம் செய்யப்பட்டனர்.

 NFTE

1S.பிரின்ஸ்   OS JCM தலைவராக  தஞ்சாவூர் .
2.   T.பன்னீர்செல்வம்   TT மாவட்டத்தலைவர் தஞ்சாவூர் .
3.     K . கிள்ளிவளவன்,      JE மாவட்டச்செயலர் தஞ்சாவூர் .
.

Monday 27 February 2017

                  NFTE                                                     தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
                                       தஞ்சைமாவட்டம் 
             

கிளைச்செயலர்கள் கூட்டம் 


01/03/2017 -  புன் கிழமை - மாலை 03 மணி 


NFTE மாவட்ட சங்க அலுவலகம் -தஞ்சை.
தோழர்களே... வருக..

 
AIBSNLEA  வேலூர் மாநில மாநாடு -புதிய மாநில சங்க நிர்வாகிகள் 
தலைவர் : தோழர் .T .தமிழ் செல்வன் SDE -சேலம் 
செயலர் : தோழர் .C .துரையரசன் CAO -தஞ்சை 
 
பொருளர் : W  V  ரங்கநாதன்  AO -சென்னை 

சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் .

 28.02.17                                                                                                             ன்று க்க ருப்பவை பணி நிறைவு..


   பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்
                                                              
      1.  S.MALLIKA            TT               THANJAVUR
    

  அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE  குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
        வாழ்க... பல்லாண்டு...