Tuesday 7 March 2017

பேரணி



மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கும் பேரணி 09-03-2017
1. BSNL ன் பங்குகளை விற்கும் அரசின் முடிவுகளை எதிர்த்தும்
2.துணை டவர் கார்பொரேஷன் அமைப்பதை    எதிர்த்தும்
3. BSNL க்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்கப்படவேண்டும்
4. Reliance கம்பெனிக்கு ஆதரவான அரசின்    நிலைபாட்டை எதிர்த்தும்

மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கும் பேரணி CTO TO CTMX   09-03-2017  4 ணிக்கு
தஞ்சையில் அனைத்து சங்கங்கள் சார்பாக நடைபெறும்.

அனைவரும் கலந்துகொள்ளவும்