Tuesday 7 March 2017

வாழ்த்துக்கள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

 அனைத்து மாணவ, மாணவிகளும் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற NFTE தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .