Friday, 31 March 2017
அனைத்து சங்க கோரிக்கைகள்
BSNL அனைத்து அதிகாரிகள்
மற்றும் ஊழியர்கள் சங்கங்கள்
DPE மற்றும் DOT இலாக்கா செயலர்களுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 29/03/2017 அன்று கடிதம்
எழுதியுள்ளன.
- 3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு செலவினம் மற்றும் இலாபம் என்ற நிபந்தனைகளில் இருந்து விலக்கு...
- அனைவருக்கும் 15 சத ஊதிய உயர்வு
- 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு
- ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் திருத்தம்
- வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு
- ஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வு
Thursday, 30 March 2017
வாழ்த்துக்கள்
31.03.17 இன்று நடக்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு
தோழர்
1. S.RAJESH SR.TS(OP) THANJAVUR
2. V.THANARAJ TT PATTUKOTTAI
3. S.RAMAMURTHI SR TG.M(O) MANNARGUDI
4. V.DHANABALAN TT TIRUVARUR 5. K.KALIDOSS
II TT MUTHUPET
அவர்களின் பணி நிறைவுக்காலம்
இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE
குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...
Subscribe to:
Posts (Atom)