Saturday 18 April 2015

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு



ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
                      2 days strike
                 on 21st and 22nd April, 2015.
Demanding immediate steps for the revival of BSNL Mobilise each and every employee to participate in the strike.
Make the strike 100% success


தோழர்களே!!



அநீது கண்டு ஆர்ப்பரித்து போராடாமல்

அநீது களைய முடியாது

நம்முடைய கூட்டு சக்தியை காட்டும் நேரமிது

போராட்டங்கள் இல்லாமல்

யார் ஆட்டமும் செல்லாது

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!

இறுதி வெற்றி நமதே!!