Tuesday, 21 April 2015


நன்றி!          நன்றி!          நன்றி!

BSNL-ஐக் காக்கும் முதல் நாள் வேலைநிறுத்தத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட சங்கத்தின் நன்றிகள். 

       தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் 




தஞ்சை ரயிலடி தந்தி அலுவலகம் வாடிக்கையாளர் சேவை மையம்



தஞ்சை மேரீஸ்கார்னர் நுழை வாயில்

சேவை மையம்