Thursday 16 August 2018

ஆர்ப்பாட்டம்

குறைந்த  சம்பளம் பெறும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 தேதிக்குள்ளாவது சம்பளம் வழங்கபட வேண்டும் .போனஸ் 8.33 இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும். இப்படி 9 கோரிக்கை தமிழ் நாடு முழுவதும் ஆப்பாட்டம் நடந்தது.தஞ்சையில் இன்று 16ம் தேதி காலை11 மணிக்கு  நடந்த ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள்