கூட்டமைப்பு... சார்பாக...
சாமான்ய மக்களை வாட்டி வதைக்கும்
மத்திய அரசின்
அனைத்து அதிகாரிகள் /ஊழியர் சங்கங்கள்
ஆர்பாட்டம்
22-12-2016 - வியாழக்கிழமை - காலை 10-00 மணிக்கு
அனைத்து கிளைகளில் ஆர்ப்பாட்டம்
நடத்திட வேண்டுகிறோம்.
உரக்க... கூவி... திரள்வோம்... தோழர்களே...
மாவட்ட சங்கம்