தமிழகத்தில் NFTE வெற்றி
தமிழகத்தில் NFTE
வெற்றி வாகை சூடியுள்ளது.
வாக்குகள் விவரம்
நன்றி தோழர்களே!
தேர்தல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட தலைவர்களே! தோழர்களே! தோழியர்களே!!உங்களுக்கு எமது நெஞ்சு நிறை நன்றியை காணிக்கையாக்குகிறோம்! BSNLதொழிலாளர் கூட்டணிக்கு ஆதரவளித்த தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் வெற்றிக்கு வித்திட்ட தோழமை சங்கத் தோழர்களுக்கும் எமது நன்றிப் பாராட்டுக்கள். கடுமையாக உழைத்தீர்கள்! காற்றாய்ப் பறந்தீர்கள்!! கைப் பணத்தை வாரி இறைத்தீர்கள்!! தமது இல்ல விழாபோல் கரைந்தீர்கள்! பசி மறந்து, தூக்கமிழந்து துறைக்காக, துறைசார் தொழிலாளிக்காக நீங்கள் தந்த உழைப்பு ஈடு இணையற்றது!
நன்றி தோழர்களே! நன்றி!!
உங்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறோம்!
வாக்குகள் விவரம்
NFTE = 441
FNTO = 65
BSNLEU = 131
FNTO = 65
BSNLEU = 131
OTERES= 8












