Friday 5 December 2014

டிசம்பர். 6 - அம்பேத்கர் நினைவு நாள்

வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், பாராட்டை எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள்! உங்கள் திறமையை, நேர்மையைக் கண்டு எதிரியும் உங்களை மதிக்க முன்வருவான்!                                                                  Dr.அம்பேத்கர்