Wednesday, 31 December 2014

Tuesday, 30 December 2014

வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்



வெல்லட்டும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்...

Saturday, 27 December 2014

Wednesday, 24 December 2014

DEC 25


தந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் 24

வரலாற்று குறிப்பு : 
1879 செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
1898 – நாகம்மையாரை மணந்தார்.
1904– காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1919– இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.                         1922– மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929– தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த நாயக்கர் என்பதைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் திராவிட கழகம் என மாற்றப்பட்டது.
1948 ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து                                கொண்டார்.
1949 –அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு திராவிட கழகம் கட்சி தொட
1973– பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.          தந்தை பெரியாரின் சமுதாய தொண்டுகளை இந் நாளில் நினைவு கூறுவோம்.

Tuesday, 23 December 2014

DEC 23


உலக விவசாயிகள் தினம்…

டிசம்பர் 23 – உலக விவசாயிகள் தினம்…              உலகஅளவில்உணவுத் தட்டுபாடுகடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றையநிலையில்எதிர்காம்   விவசாயிகள்கையில் என்பதைவலியுறுத்தியும்,  உணவுபாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர்  23ம் தேதிவிவசாயிகள்தினமாக கொண்டாப்படுகிறது.  இந்தசிறப்பானதினத்தில் விவசாயிகளுக்கு நமது                                 வாழ்த்துக்களைப் பகிர்வோம்.

Saturday, 20 December 2014

ERP செயலாக்கம் 
ERP GO - LIVE 

தமிழகத்தில் 19/12/2014 நண்பகல் 12.00 முதல் ERP  திட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக CGM காணொளி மூலம் ERP திட்டசெயலாக்கத்தைத் துவக்கி வைத்தார். ERP திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் DELOITTEE  குழு அறிக்கை அமலாக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம்
எனவே காணொளிகள் மார்கழி மாத பஜனை போல் 
தொடர்ந்து  தமிழகத்தில்  நடைபெறும்


ஆனால் GPF,விழாக்காலப்பணம்,டிசம்பர் மாத சம்பளம்,
ஒப்பந்த ஊழியரின் நவம்பர் மாத சம்பளம்,
ஓய்வு பெற்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம்
 ஆகியவற்றை நினைத்து நமது தோழர்கள் 
தூக்கம் இழக்க ஆரம்பித்துள்ளனர்.

 ERP திட்டம் GO-LIVE ஆனதற்கு நமது வாழ்த்துக்கள்.
அதே நேரம்  LIFE - GOING  ஊழியர்களின் பட்டுவாடாக்களும் விரைவில் 
GO-LIVE ஆக வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.