Wednesday 6 June 2018

தோழர்.தார்... மறைந்தார்…



அஞ்சலி NFTE இயக்கத்தின் அரசியல் வழிகாட்டியும்… டெல்லி மத்திய அரசு தலைமைச்செயலக ஊழியர் சங்கத்தின் ஆற்றல் மிகு பொதுச்செயலராகத் திறம்படப்பணியாற்றியவரும்… AITUC சங்கத்தின் தேசிய செயலரும்… தொழிலாளர் உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை சந்தித்தவருமான… அருமைத்தோழர். GL.தார் அவர்கள் மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்… நல்லடக்கம் இன்று மாலை டெல்லியில் நடைபெறுகின்றது