Tuesday 27 March 2018



கண்டன ஆர்ப்பாட்டம்

BSNL ஊழியர்களின் தொடர் எதிர்ப்பையும்....
 போராட்டத்தையும் மீறி...

BSNLன் செல்கோபுரங்களைத் தனியாகப்பிரித்து
துணை நிறுவனம் அமைக்கத் துடிக்கும்...

DOT மற்றும் மத்திய அரசின் 
BSNL விரோதப்போக்கினைக் கண்டித்து

 டெல்லி சஞ்சார் பவன் முன்பாக...
மாநிலத் தலைநகரங்களில் மற்றும்
 மாவட்டத்தலைநகர்களில்...

அனைத்து தொழிற்சங்க 
கூட்டமைப்பு சார்பாக

நாடு தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்


27/03/2018 – செவ்வாய் பகல் 10.00 மணி
CTMX அலுவலகம் – தஞ்சாவூர்
தோழர்களே… அணி திரள்வீர்