Friday 5 January 2018

தோழர்.குப்தா நினைவு நாள்

ஜனவரி – 6
தோழர்.குப்தா நினைவு நாள்

உணர்வளித்தவன்…
உணவளித்தவன்…

குளிரச்செய்தவன்…
கொதிக்கச்செய்தவன்…

நிலைக்கச்செய்தவன்…
நிமிரச்செய்தவன்…

நிலைத்து நின்றவன்…
நிலத்து நின்றவன்…

நிலையாய் என்றும்…நம்
நெஞ்சில்...நினைவில்..
நிலைத்து நிற்பவன்..
தோழர்.குப்தா புகழ் ஓங்குக…


                     
                            இரங்கல்

தஞ்சை தொலைப்பேசி நிலையத்தில்  பணிபுரியும்         தோழர் B.மதியழகன்(OS)அவர்கள் (05.01.2018)இன்று இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது NFTE & NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம்  05.01.2018 மாலை
  நடைப்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.