செய்து முடிப்போம்…
ஊதிய மாற்றம் அமுலாக்கம்…
செல் கோபுரங்கள் பிரிப்பதற்கு
எதிர்ப்பு…
இரண்டே இரண்டு கோரிக்கைகளுக்காக…
இந்திய தேசம் முழுவதும்
BSNL தொழிலாளர்கள்…
இணைந்து… எழுந்து… டிசம்பர்
12… 13…
இரண்டு நாள் வேலை நிறுத்தம்..
உறுதியுடன் களம் காண்போம்…
உரிமைகள் வெல்வோம்…
உணர்வு கொள்வீர் தோழர்களே...