NFTCL மாநில உதவித்தலைவர்
தோழர்.கடலூர்
N.அன்பழகன்
பணி நிறைவு பாராட்டு
விழா
28/12/2017 – வியாழன்
– காலை 10 மணி
நகர்மன்றம் – கடலூர்.
தோழர்களே… வாரீர்….
வாழ்த்துக்கள்
நிகழ்வுகள்
கூலி கொடு… கூலி கொடு…
NFTCL

ஒப்பந்த ஊழியர்களுக்கு
சம்பளம் வழங்க
நிதி ஒதுக்கீடு செய்யாத
டெல்லி bsnl corporate
நிர்வாகத்தைக் கண்டித்து..
ஒப்பந்த ஊழியர்களுக்கு
மாதந்தோறும் 7ம்தேதி
சம்பளம் வழங்கக்கோரி….
தமிழகம் தழுவிய
கறுப்புக்கொடி
கண்டன ஆர்ப்பாட்டம்
26/12/2017 - செவ்வாய் – மாலை 05 மணி
----------------------------------------------------------------------
CTO தொலைபேசி நிலையம்
–
----------------------------------------------------------------------
தோழர்களே… அணி திரள்வீர்…