Thursday, 27 November 2014

அனைவருக்கும்... நன்றியும்... பாராட்டும்...



நமது JAC அறை கூவலை ஏற்று 27-11-2014 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற செய்த அனைத்து தோழர் மற்றும் தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த  நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து தோழர்களுக்கும் போராட்டக்குழு சார்பாக வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறோம்.
பங்கேற்காத தோழர்கள்  2015 பிப்ரவரியில் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்
          விடுபட்ட தோழர்களுக்கு தொழிற்சங்க உணர்வு ஊட்டிட அனைத்து சங்கங்களும் பாடுபட உறுதி ஏற்போம்.


                            நன்றி!  நன்றி!! நன்றி!!!






                         

Tuesday, 25 November 2014

CTMX சம்மேளன வைர விழா





            கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக  ஏகமனதாக     தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



எந்த பிரச்னை எழுந்தாலும் உடனடியாக மாவட்டச் சங்கத்துடன் 
தொடர்பு கொண்டு அதனை தீர்க்கும்வரை விடாமல் வலியுறுத்தி
வரும் கிளை.

 

புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின்  புரட்சிகர வாழ்த்துக்கள்.