Tuesday, 29 August 2017
Monday, 28 August 2017
NFTE
இதர பிரச்சினைகள் தலைவர் அனுமதியுடன்…
மத்திய செயற்குழு
அக்டோபர் 12 & 13 - 2017
விஜயவாடா – ஆந்திர மாநிலம்
தலைமை
தோழர்.இஸ்லாம் அகமது
NFTE அகில இந்தியத்தலைவர்
ஆய்படு பொருள்
அமைப்பு
நிலை
ஊழியர்
பிரச்சினைகள்
3வது
ஊதிய மாற்றம்
போனஸ்
JCM
கூட்டங்கள்
இயக்கத்தை
வலுப்படுத்துதல்
நவம்பர்
2017 - அனைத்து சங்கப் போராட்டம்
பஞ்சாப்
அகில இந்திய மாநாடு...
இதர பிரச்சினைகள் தலைவர் அனுமதியுடன்…
Friday, 25 August 2017
வாழ்த்துக்கள்
அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா-தமிழ் மாநிலமே திரண்ட விழா
இன்று (22-08-2017) புதுவை தோழர் அசோகராஜன் பணிநிறைவு பாராட்டு விழா.தமிழகம் முழுவதும் இருந்து 400- க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும்,சிபிஐ மாநிலச்செயலருமான தோழர் ஆ.ர்.விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் தோழர் நாரா.கலைநாதன்,NFTCL பொதுச்செயலர் தோழர் மதி என்று பல தலைவர்கள் வாழ்த்தினர்.சம்மேளத்தின் சார்பில் நானும் ராஜசேகரனும் இளங்கோவனும் வாழ்த்தினோம்.தோழர் மாலி விழாவை வழி நடத்தினார்.மாவட்டச்செயலர்கள் பாலகண்ணன்,கணேசன்,பழநிவேல்,பழனியப்பன்,மாரி,மாநிலச் சங்க நிர்வாகிகள் சண்முகம்,சுந்தரமூர்த்தி, பரிமளம்,புண்ணியக்கோடி,ஆறுமுகம் தோழர்ஆனந்தன் தலைமையில் NFTCL நிர்வாகிகள் என அனைத்து தரப்பும் வாழ்த்தின.தோழர் தங்கமணி தலைமையில் விழாக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Wednesday, 23 August 2017
செயற்குழு கூட்டம்
NFTE
தஞ்சை மாவட்ட செயற்குழு
நாள் :26. 08. 2017 சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 மணிக்கு
இடம் : பட்டுக்கோட்டை
தலைமை: தோழர். பன்னீர் செல்வம்
மாவட்ட தலைவர்
சிறப்புரை: தோழர். நடராஜன்
மாநிலச் செயலர்
தலைவர்கள் பங்கேற்பு
வேண்டல்: மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
கிளைச்செயலர்கள்
அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.
தோழர்களே வருக...
அன்புடன் வரவேற்கும்
தோழர்: கிள்ளிவளவன்
மாவட்டச்செயலர்
தஞ்சை மாவட்ட செயற்குழு
நாள் :26. 08. 2017 சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 மணிக்கு
இடம் : பட்டுக்கோட்டை
தலைமை: தோழர். பன்னீர் செல்வம்
மாவட்ட தலைவர்
சிறப்புரை: தோழர். நடராஜன்
மாநிலச் செயலர்
தலைவர்கள் பங்கேற்பு
வேண்டல்: மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
கிளைச்செயலர்கள்
அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.
தோழர்களே வருக...
அன்புடன் வரவேற்கும்
தோழர்: கிள்ளிவளவன்
மாவட்டச்செயலர்
Monday, 14 August 2017
Friday, 4 August 2017
Subscribe to:
Posts (Atom)