Tuesday 25 July 2017

24/07/2017 நமது கூட்டணி சங்கங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
போராடும் ஃபொரம் சங்க வேலைநிறுத்தத்திற்க்கு ஆதரவாக 26/07/2017 அன்று உணவு இடைவேளை ஆதரவு ஆர்ப்பாட்டம் மற்றும் 27/07/2017 அன்று கறுப்பு போட்ஜ் அணிதல் என்று தார்மீக ஆதரவை வழங்கிட முடிவு செய்துள்ளது.
கிளைச் சங்கங்கள் ஆதரவு இயக்கங்களை நடத்திட மாவட்ட சங்கம் வேண்டிக்கொள்கிறது