Sunday, 30 April 2017

மே தின வாழ்த்துக்கள்....

131வது மே தின நல் வாழ்த்துக்கள்...

Friday, 28 April 2017

வாழ்த்துக்கள்

 

                          30.04.17                                                    இன்று க்க இருப்பவை பணி நிறைவு..


   பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்
                                                         

1.   J.JAYARAMAN                 TT          MUTHUPET
2.  P.KARTHIKEYAN                TT         THIRUMARUGAL
3.  A.NADIAMMAL                 ATT         THANJAVUR
4.  D.VELAYUTHAM       SS(OP)  TIRUTHURAIPUNDI                         5.  R..KADALKANNAN              TT        TIRUVARUR
6.  P.RAJA                                    TT          KARUBAKURICHI
7. P.S.MOORTHY                      JAO         THANJAVUR   

  அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE  குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
        வாழ்க... பல்லாண்டு...

Tuesday, 25 April 2017



தஞ்சையில் இன்று (25~4~17) காலை 10 மணிக்கு பிரின்ஸ் தலைமையில் NFTE.BSNLEU.SEWA.TEPUஊழியா்கள் சங்கம் சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவு தொிவித்து ஆா்ப்பாட்டம் நடைப்பெற்றது.அதில் சில காட்சிகள்        





திருவாரூர்

மன்னார்குடி



பாபநாசம்

திருவாரூர் SDOT



பட்டுக்கோட்டை.






Saturday, 22 April 2017

RGB





92 RGB பேரவை கூட்டம் 21-04-2017 சென்னையில் நடைப்பெற்றது.




1.
Dividend
இம்மாதம் வழங்கப்படும்
2. லோன் உயர்த்தப்படவில்லை

                                                                                         தோழமையுள்ள..                                                                                      S.இளங்கோவன்,                                                                                             RGB தஞ்சை

Friday, 21 April 2017

இரங்கல் செய்தி






நமது போராவூரணி தொலைப்பேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர்  C. நாடிமுத்து JE அவர்களின் ந்தை அவர்கள் (21.04.2017)இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது  மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை போராவூரணியில்  நடைப்பெறும் என்பதனை  தெரிவித்துக் கொள்கின்றோம்.