Friday, 28 October 2016
Wednesday, 26 October 2016
ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த
தோழர்களே! தோழியர்களே!!
செல் கோபுரங்களை... செல்ல விடமாட்டோம்
BSNL
நிறுவனம் பாடுபட்டுக்
கட்டமைத்த
65000
செல் கோபுரங்களைத்
தனியாகப்பிரித்து
துணை நிறுவனம் என்ற பெயரில்
தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும்
மத்திய அரசின் தனியார் ஆதரவுக்கொள்கையை...
BSNLஐக் கூறு போடும்...
பொதுத்துறை விரோதக் கொள்கையை...
வன்மையாகக் கண்டித்து
BSNL
அனைத்து அதிகாரிகள்
மற்றும் ஊழியர் சங்கங்கள்
இணைந்த நாடு தழுவிய
27.10.2016
அன்று அனைத்து கிளைகளிலும்...,
கண்டன ஆர்ப்பாட்டம்...
மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.
கோபுரங்களை சாய்க்க விடமாட்டோம்...
BSNLஐ
ஓய்க்க விடமாட்டோம்...
தோழர்களே... வருக...தோளுயர்த்தி வருக...
கோரிக்கைகளை...வென்றெடுக்க...
திரள்வோம்... வாரீர்...
Tuesday, 25 October 2016
போனஸ் ...சம்பளம்
மீண்டும் போனஸ் என்பதை பேச்சுவடிவில் கொள்ளாமல் சாதித்து காட்டியுள்ளது நம் சங்கம் வருகிற 28/10/16 அன்று போனஸ்
சம்பளத்துடன் .... இணைந்து கிடைக்கும் ...
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
சம்பளத்துடன் .... இணைந்து கிடைக்கும் ...
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
வெற்றி காண்போம்.
பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்...பங்கெடுத்த....அனைவருக்கும்
நன்றி .... நன்றி ...நன்றி !
பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்...பங்கெடுத்த....அனைவருக்கும்
நன்றி .... நன்றி ...நன்றி !
Thursday, 20 October 2016
ஆர்ப்பாட்டம் காட்சிகள்
NFTE -SEWA -PEWA -TEPU அமைப்புகளின்
மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு நமது முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறைகூவல்
விடுத்துள்ளது.
24.10.2016 அன்று அனைத்து கிளைகளிலும்...,
கண்டன ஆர்ப்பாட்டம்...
மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.
கோரிக்கைகளை... வென்றெடுக்க...
திரள்வோம்... வாரீர்...
தஞ்சை CTO
வளாகம். ஆர்ப்பாட்டம்
தோழர் M.முருகையன் மாவட்டச் செயலர்
SEWA, தலைமை
முன்னிலை ;
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்
தோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர் விளக்கி உரை.
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்
தோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர் விளக்கி உரை.
Subscribe to:
Posts (Atom)