
இத்தினம் நாளை 10 ஆம் தேதி
அனுஷ்டிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வோருள் அநேகருக்கு
மனநோய்களும், மன அழுத்தங்களும் காணப்படுகின்றன.
மானசீக உபாதைகளுக்கான சிகிச்சைகள் மிகவும்
உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. இருந்த போதும் மானசீக நோய்களுக்கு சிகிச்சை
பெறுவதைப் பொறுத்தவரை குறைவாகவே அவதானம் செலுத்தப் படுவதாகவும் சுகாதார அமைச்சு
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.