Sunday, 30 December 2018
Sunday, 23 December 2018
Sunday, 2 December 2018
காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!
AUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை .
இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் .

Saturday, 1 December 2018
Sunday, 25 November 2018
Monday, 29 October 2018
வாழ்த்துக்கள்
31.10.2018
இன்று நடக்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
1.S.ARUMUGAM TT THANJAVUR
2.K.VEERAMUTHU THANJAVUR
3.V.KARTHIKESAN CO THANJAVUR
4.C.NADIMUTHU JE PERAVURANI அவர்களின் பணி நிறைவுக்காலம்
இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...

Monday, 22 October 2018
Saturday, 29 September 2018
வாழ்த்துக்கள்
30.09.2018
இன்று நடக்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
1.V.MEENAKSHISUNDARAM TT TNJ
2.S.VATHSALA JOA(G) TNJ
3.G.SUNDARAMURTHY OS(P) KTN
4.P.RAJASEKARAN TT KTN
5.R.MOHAN TT TVN
6.M.MURUGANATHAM TT TPL
7.K.SUNDARALINGAM TT ADR

இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...
Subscribe to:
Posts (Atom)