Sunday, 26 November 2017
Friday, 24 November 2017
மனிதச் சங்கிலிப் போராட்டம்
நாள்: 23-11-2017 - மாலை 4 மணி
இடம்: தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையம் முதல்
=======================================
இடம்: தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையம் முதல்
=======================================
கோரிக்கைகள்:
1-1-2017 முதல் 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து!
2வது ஊதியக் குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்.
BSNL ஐ நலிவடையச் செய்யும்
துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே!!
துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே!!
கலந்து
கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
நவம்பர் 24...சம்மேளன
தினம்
பிறந்தது…
NFPTE..
உயர்ந்தன கரங்கள்…
நிமிர்ந்தன சிரங்கள்…
விடைத்தன கேள்விகள்…
கிடைத்தன விடைகள்…
திமிர்ந்தன நெஞ்சங்கள்…
அதிர்ந்தன அதிகாரங்கள்…
வாழ்வும்.. வளமும்…
NFTE என முழங்குவோம்…
மூச்சும்.. பேச்சும்…
NFTE என விளங்குவோம்….
அனைவருக்கும்…
சம்மேளன தின
புரட்சி
வாழ்த்துக்கள்...Monday, 20 November 2017
மனிதச்சங்கிலி
- 23/11/2017
16/11/2017 அன்று
நாடு முழுவதும் நடைபெறவிருந்த
மனிதச்சங்கிலி போராட்டம் 23/11/2017 அன்று
நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று
14/11/2017 டெல்லியில் நடைபெற்ற
அனைத்து சங்க கூட்டத்தில்
மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தயாரிப்புடன்…
கூடுதல் பங்கேற்புடன்…
கூடுதல் எழுச்சியுடன்…
மனிதச்சங்கிலி
போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்..
இன்று 17-11-2017 சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தோழர் மதிவாணன் எழுதிய "ரஷ்யப் புரட்சி மலரும் நினைவுகள்” புத்தக வெளியீட்டு விழா.தொல்.திருமாவளவன் வெளியிட திருச்சி எஸ்.காமராஜ் பெற்றுக் கொண்டார். காரைக்குடி மாரி தலைமை தாங்கினார். தோழர் தர்மதாஸ் அற்புதமான துவக்கவுரை நிகழ்த்தினார். தோழர்கள் லட்சுமணன்(ஏஐடியூசி), ஜீவகிரிதரன்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநிலச்செயலர்),தொல்.திருமாவளவன், கோவில்.ஜெயராமன், மற்றும் தோழர் சி.கே.எம்.ஆகியோர் சிறப்பான உரை நிகழ்த்தினர். புத்தகத்தின் விலை ரூபாய்.250. அரங்கத்தில் சிறப்புச் சலுகை விலையாக ரூபாய்.150க்கு தரப்பட்டது. அரங்கம் நிரம்பியிருந்தது.
Subscribe to:
Posts (Atom)