Friday, 30 June 2017
Wednesday, 28 June 2017
ஊக்கத்தொகை திட்டம்
புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை
இணைப்புக்களைப் பெற்றுத்தரும் ஊழியர்களுக்கு
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தரைவழி இணைப்பு ரூ.100/=
அகன்ற அலைவரிசை இணைப்பு ரூ.100/=
தரைவழி & அகன்ற அலைவரிசை இணைப்பு ரூ.200/=
மேற்கண்ட ஊக்கத்தொகை
OUTDOOR பகுதிக்கு 70 சதம்
INDOOR பகுதிக்கு 20 சதம்
COMMERCIAL பகுதிக்கு 10 சதம் என பிரித்து வழங்கப்படும்.
புதிய இணைப்புக்கள் விண்ணப்பித்த
24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.
48 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட இணைப்புக்களுக்கு
50 சதம் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
SDCA மற்றும் SSA அளவில்
கூடுதல் இணைப்புக்களைப் பெற்றுத்தரும் ஊழியர்களுக்குப்
பாராட்டுப்பத்திரங்கள் வழங்கப்படும்.
3 மாதங்கள் கழித்து மேற்கண்ட திட்டம் பரிசீலனை செய்யப்படும்.
நிறுவன வளர்ச்சிக்கு உதவிடும் புதிய இணைப்புக்கள் பெறும் முயற்சியில்
தோழர்கள் புதிய வேகத்தோடும் செயலாக்கத்தோடும்
தங்கள் பங்களிப்பை சிறப்பாகவும் கூடுதலாகவும்
ஆற்றிட கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, 27 June 2017
வாழ்த்துக்கள்
30.06.17 இன்று நடக்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
1. R.SELVARAJAN TT MANNARGUDI
2.P..RAJENDRAN TT MANNARGUDI
3.G. JAYAKUMAR TT PAPANASAM
4. K.SWAMINATHAN SDE THANJAVUR
5. M.RAJALAKSHMI SR.S.S THANJAVUR
6. S.KANNAYAN TT AYYAMPETTAI
7. K.THANGAIYAN TT TIRUVARUR
8. R.JANAKIRAMAN TT THANJAVUR
9. V.KANAGU SR.TG.M THANJAVUR
10. M.DURAIRAJ DGM THANJAVUR
அவர்களின் பணி நிறைவுக்காலம்
இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...
Subscribe to:
Posts (Atom)