Sunday, 31 July 2016
Saturday, 30 July 2016
Thursday, 28 July 2016
Stragetic Sale of BSNL Opposed by NFTE-BSNL
மோடி அரசு நிறுவனம் BSNL, MTNL உள்ளிட்ட பல பொதுத் துறை நிறுவனங்களை ஒரு சில தனியார் கம்பெனிகளுக்கு விற்றுவிட
துடிக்கிறது.
பண்டிட்நேருஜி காலத்திலிருந்து திட்டக் கமிஷன் அமைக்கப்பட்டு
ஒரளவு திட்டமிட்ட முன்னேற்றம் காணப்பட்டது. மோடி அரசு
பிற்போக்குத்தனமாக அந்த திட்ட கமிஷனை கலைத்துவிட்டு நிதி
ஆயோக் என்ற நிதி திரட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட
அமைப்பை உருவாக்கியது.
அந்த நிதி ஆயோக் BSNL உள்ளிட்ட பல பொதுத் துறை
நிறுவனங்களை பங்கு விற்பனை மூலம் தனியார்மயம் செய்யாமல் நேரடியாக ஒவ்வொரு கம்பெனியின் மைனாரிட்டி பங்குகளை ஒவ்வொரு தனியார் கம்பெனிக்கும் விற்க பரிந்துரை செய்து, ஒப்புதலுக்கு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளது. அதன்
மூலம் அந்த கம்பெனியின் நிர்வாகம் அந்த தனியார் கம்பெனியின்
கைகளுக்கு சென்று விடும்.
எந்நேரமும் அதற்கான ஒப்புதல் வரலாம் எனற சூழலில்,
அந்த பரிந்துரையை கடுமையாக எதிர்த்து நிர்வாகத்திற்கு
கடிதம் எழுதியுள்ளது தலைமை.
Strategic Sale of BSNL/MTNL regarding. Letter No.-TF-41-1, dt-25-07-2016.
Click Here

Monday, 25 July 2016
Sunday, 24 July 2016
புதிய மாநிலச் செயலரின் முதற்பணி !
வேலூர் மாநில மாநாட்டில் புதிய மாநிலச் செயலராக பொறுப்பேற்ற
தோழர் கே.நடராஜன் அவர்கள் கும்பகோணத்தில் நடந்த SEWA BSNL கூட்டத்தில் பங்கேற்று பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின்
திருவுருவ படத்திற்கு மரியாதை செய்தார்.
உடன் : SEWA BSNL தலைவர் தோழர் P.N.பெருமாள்,
மாநிலச் செயலர் தோழர் T.முத்துகிருஷ்ணன்

![]() |
தமிழக முதன்மைப் பொது மேலாளர் திருமதி என்.பூங்குழலி அவர்கள் இவ்விழாவில் பங்கேற்றார்/ |

Saturday, 23 July 2016
சார்பாளர்கள்
SDOP
-28
TVN -23
MGN
-10
KTN -05
GM(O) -09
PSM - 06
SDOT TVN -05
AYP -03
CTMX -04
SDOT
TNJ -02
TVY -02
PTK -11
TTP -07
VRM -11
MTU - 01
TOTAL= 127 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத் தோழர்கள்
நெடுமாறன்,அல்லிராஜா,மதியழகன்,சென்னகேசவன்,வெங்கடேசன் உள்ளிட்ட
வரவேற்புகுழுத் தோழர்களுக்கு தஞ்சை
மாவட்ட சங்கத்தின் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
வேலூர் மாநாடு
வாழ்த்துக்கள்
வெற்றி மாநாடு, எழுச்சி மாநாடு,
வேலூரில் பிரம்மாண்டமாய் நடந்த மாநில மாநாட்டில்
மாநிலத் தலைவராக தோழர் புதுச்சேரி P.காமராஜ், அவர்களும்
மாநிலச்செயலராக இளந்தோழர் தஞ்சை K.நடராஜன் அவர்களும்
மாநிலப் பொருளராக கோவை L. சுப்பராயன் அவர்களும்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to:
Posts (Atom)