Saturday, 30 January 2016


ஜனவரி -30, காந்தி கொல்லப்பட்ட - தலைவர்கள் தினம்...


இன்று தான் மகாத்மா காந்தியை R.S.S.கோட்சே சுட்டுக்                 கொன்றான்அவர்களதுஆட்சி நடைபெறுவதால் கோட்சேவைக்கொண்டாடுகிறார்கள்.காந்தியை சிறுமைப்படுத்து கிறார்கள். இந்த நாள் காந்தி நினைவுநாளை தீண்டாமை ஒழிப்பு   நாளாகவும், தேச தலைவர்கள் நாளாகவும் நாடு முழுவதும் நினைவு கொள்ளப்படுகிறது.
தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்




 

Friday, 29 January 2016

Monday, 25 January 2016


மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!

விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! – அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! – இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! – மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! – இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!

Wednesday, 20 January 2016


தோழர்களே! தோழியர்களே!

மாநில செயற்குழு வருகின்ற பிப்ரவரி 6-ந் தேதி வேலூரில் மாநிலத்தலைவர் தோழர் M.லட்சம் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது. தோழர்கள் மாநில மாநாடுக்கான நன்கொடையை உடனடியாக கொடுத்து தங்களது வர்க்க கடமையை ஆற்றிடுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

          தோழமையுடன்                                                                   S.பிரின்ஸ்                                                            T.பன்னீர்செல்வம்                    மாவட்டதலைவர்           மாவட்ட செயலர்

Saturday, 16 January 2016

MGR



இன்று திருவள்ளுவர் தினம் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

Monday, 11 January 2016


7வது உறுப்பினர் சரிபார்ப்பு 

தற்காலிக கால அட்டவணை

கலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு                  விடுத்தல்                                         14/01/2016


தேர்தல் தேதி அறிவிப்பு                             18/02/2016


விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி       22/02/2016


தேர்தல் நடைபெறும் நாள்                                           26/04/2016


வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்                   28/04/2016


முடிவு அறிவிக்கும் நாள்                                              28/04/2016


அங்கீகார காலம் 3 ஆண்டுகள்     29/04/2016-28/04/2019

Sunday, 10 January 2016


GPF  விண்ணப்பிக்க கடைசிநாள் 
11.1.2016 பொங்கலுக்கு முன்பாக PAYMENT செய்திட முயற்சி .

Wednesday, 6 January 2016

இன்று  தலைவர் ஓ.பி.குப்தாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்

Saturday, 2 January 2016

இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான .பி.பரதன் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
                                    விழாக்கால முன்பணம் 
 விண்ணப்ப தேதிகள் 


விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE விண்ணப்பிப்பதற்கு 
மாநில நிர்வாகம் கீழ்க்கண்டவாறு தேதி நிர்ணயம் செய்துள்ளது. 
தோழர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பொங்கல் மற்றும் குடியரசு தினம்         - 04/01/2016
புனித வெள்ளி                                                 - 03/03/2016
தமிழ் வருடப்பிறப்பு                                     - 01/04/2016
ரம்ஜான்                                                              - 01/07/2016
சுதந்திர தினம்                                                 - 01/08/2016
விநாயகர் சதுர்த்தி மற்றும் பக்ரீத்         - 25/08/2016
தசரா, முகரம் மற்றும் தீபாவளி              - 03/10/2016
மிலாடி நபி,கிறிஸ்துமஸ்புது வருடம் - 07/12/2016

வாழ்த்து செய்தி


Friday, 1 January 2016

                                             ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்பு 


BSNLலில் ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்புத் 
தேர்தலை நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் 
11/01/2016 அன்று நடைபெறும் என்று 
BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

AIBCTES   BTUBSNL    BTEU(BSNL)    BSNLATM   
BSNLDUE    BSNLEAU    BSNLEC     BSNLES   
BSNLEU      BSNLMS     BSNL PEWA
 BSNLSU      BSNLWRU     NFTBE   
NFTE BSNL  
 NUBSNLW(FNTO )     TEPU     TEU(BSNL)

ஆகிய 18 சங்கங்களுக்கு 
ஆய்வுக் கூட்டத்தில்  கலந்து கொள்ள 
நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூட்டத்தில் தேர்தல் நடத்தும் காலம் 
மற்றும் வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்படும்.
-------------------------------------------------------------------------------------------------
ஜனவரி IDA 

ஜனவரி 2016 முதல் 
IDA 4.5 சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள்
(107.9 + 4.5) 112.4 சதம் ஆகும்.