OUR UNION LINKS

forms

Friday, 14 August 2015

JTO தேர்வு முடிவுகள்




 நீண்ட போராட்டத்திற்குப் பின் 
தமிழகத்தின்  JTO 
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 221 காலியிடங்களுக்கான 
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

பொதுப்பிரிவு  - 203
SC காலியிடங்கள்  - 12
முன்னாள் இராணுவத்தினர் = 4 
நிறுத்தி வைக்கப்பட்டவை = 2


தஞ்சை மாவட்டத்தில்   கீழ்க்கண்ட
தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

1.  S.ஸ்ரீனிவாசன்
2.   N.ஸ்ரீனிவாசன்
3.   S.சுரேஷ்குமார்
4.   A.கலியபெருமாள் 
5.   R.கார்த்திகேயன்  
6.   S.P.A.கோபாலன்
7. P.ராஜேந்திரன் 
8.   V.T.அருள்செல்வி
9. G.சரவணன்
10 . S.சரவணன்  குமார்
11. R.கார்த்திகேயன்   
12.P.செந்தில்வேலன்
13. R.செந்தில்குமார் 
14. S.சுந்தரஅறவாழி   
15. J. விமல்ராஜ் 


                                 வெற்றி பெற்ற தோழர்களுக்கு 
நமது மாவட்டச்சங்கம்
   மனமார்ந்த வாழ்த்துக்கள்...


நமது நன்றிகள்...











வாழ்த்துக்கள்

திருச்சி மாவட்ட மாநாடு 13.08.2015 அன்று மிகச் சிறப்பாகநடைபெற்றது

தோழர் பழனியப்பன் மாவட்டச் செயலராகவும்  தோழர் சுந்தரம் மாவட்டத்தலைவராகவும்

தோழர்ஆண்டிசாமிமாவட்டப் பொருளராகவும்                         ஒருனதாகத் தேர்வுசெய்யப்பட்னர்.அனைத்து நிர்வாகிகளின் தேர்வும் ஒரு மனதாக நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.