OUR UNION LINKS

forms

Wednesday, 12 August 2015

ஆர்ப்பாட்டம் !

 65000 BSNL செல் டவர்களை தனியாக பிரித்து தனி துணை 
நிறுவனமாக அமைத்திட   மத்திய அரசு எடுத்துள்ள முடிவினை கண்டித்து  NFTE சார்பாக  தோழர் S.பிரின்ஸ்

தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடந்தது. 



 ஆர்ப்பாட்டத்தில் செல் டவர்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இலாகாவின் போக்கைக் கண்டித்து முழக்கங்கள் செய்யப்பட்டன.