Tuesday, 10 November 2015

பணி சிறக்க...வாழ்த்துக்கள்
 
மாநிலச்செயலர்  

தோழர்.பட்டாபி அவர்கள் 
விடுப்பில் சென்றுள்ளதால் 
மூத்த மாநில உதவிச்செயலர் 

தோழர்.சென்னக்கேசவன்...அவர்கள். 


 பொறுப்பு மாநிலச்செயலராகச் 
செயல்படுகிறார்.
அவரது பணி சிறக்க  நல்வாழ்த்துக்கள்...

அலைபேசி எண் : 9486103979