Wednesday, 3 December 2014

TM தேர்வு முடிவுகள்...







தமிழகத்தில் 2013 ம் ஆண்டிற்கான TM இலாக்கா போட்டி (LDCE)
தேர்வு 19-10-2014 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு 
முடிவுகள் இன்று (02-12-2014) மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க 41 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
நமது மாவட்டத்தில் 2 தோழியர்
தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

          தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்...

தோழியர். D.JAYALAKSHMI RM THANJAVUR
தோழியர், R.MEENACHI RM THANJAVUR



தேர்ச்சி பெற்ற தோழியர்களுக்கு...
 நமது மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்...