OUR UNION LINKS
▼
forms
▼
தஞ்சை SDOPயில் பணிநிறைவு பாராட்டு விழா
28.05.18 அன்று சிறப்புடன் நடந்த தோழர்.T. துரைமாணிக்கம் பணிநிறைவு பாராட்டு விழாவில் தோழர். பிரின்ஸ் ,தோழர் .பன்னீர்செல்வம் ,தோழர். மேகநாதன்,தோழர்.ஆரோக்கியதாஸ் தோழர்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார் கள்.