OUR UNION LINKS

forms

Monday, 2 April 2018

கண்ணீர் அஞ்சலி.

          
 நமது NFTE BSNL மாநில செயலர் நடராஜன் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி. பாலாம்பாள் வயது 83 இன்று 02.04.2018 காலை 9.30மணியவில்  இயற்கை எய்தினார் என்பதை  வருத்ததுடன் தெரிவிக்கிறோம். இறுதி நிகழ்ச்சிகள் 03.04.2018 நாளை காலை 1.00மணியவில் திருவாரூர் முதலியார் தெரு அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த. வருத்ததத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.