OUR UNION LINKS

forms

Friday, 4 August 2017

பவளவிழா வாழ்த்துக்கள்
தமிழக NFTE வரலாற்றில்
தனக்கெனத் தனி முத்திரை பதித்து
ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்வில்…
குறிப்பாக...
தனிநபர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்…
அசுர வேகத்தில்... 
அசரா வேகத்தில் செயல்பட்டு...
போராட்டங்களில்...
புதிய புதிய வடிவங்களைப் புகுத்தி…
ஈடு இணையில்லாமல் செயல்பட்ட
அருமைத்தோழர். ஆர்.கே., அவர்களின்
பவளவிழா சிறக்க அன்போடு வாழ்த்துகின்றோம்…
       
  தஞ்சை மாவட்ட NFTE  சார்பாக வாழ்த்துகிறோம்.
        வாழ்க... பல்லாண்டு...
    
மாவட்டதலைவர்         மாவட்டசெயலர்     மாவட்டபொருளர்

பன்னீர்செல்வம்        கிள்ளிவளவன்        சேகர்