OUR UNION LINKS

forms

Friday, 21 April 2017

இரங்கல் செய்தி






நமது போராவூரணி தொலைப்பேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர்  C. நாடிமுத்து JE அவர்களின் ந்தை அவர்கள் (21.04.2017)இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது  மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை போராவூரணியில்  நடைப்பெறும் என்பதனை  தெரிவித்துக் கொள்கின்றோம்.