OUR UNION LINKS

forms

Wednesday, 4 January 2017

வாழ்த்துக்கள் 


சென்னையில் நடைபெற்ற 

BSNLEU  8 வது அகில இந்திய மாநாட்டில் மீண்டும் 

பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
தோழர்.அபிமன்யு
அவர்களுக்கு  நமது 

நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.



பொதுத்துறையாம் நம்  BSNLஜக் காத்திடவும்...

நிறைவான ஊதிய மாற்றம் பெற்றிடவும்...   

அனைத்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமை 

அவசியமான இந்தக் காலக்கட்டத்தில் 

தோழர்.அபிமன்யு அவர்கள் மீண்டும் 

தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்வுக்குரியது.