OUR UNION LINKS

forms

Friday, 6 January 2017

                                            வாழ்க.. நீ.. எம்மான் 
வையத்துள் வாழ்வாங்கு..
ஜனவரி 7
தோழர். D.ஞானையா
பிறந்த நாள்
தபால் தந்தித்தோழர்களுக்கு 
ஞானப்பால் ஊட்டிய...
ஞானத்தந்தை...

நூறு ஆண்டு தாண்டும் பேறு பெற்றவன்..
நூற்றாண்டு வாழ்ந்து பேர் பெற்றவன்..

ஓயாத பேச்சு..
ஓய்வறியா உழைப்பு..
நில்லாத எழுத்து..
நிறுத்தாத சிந்தனை..

மூன்றெழுத்தில் உன் பெயர்  இருக்கும்..
மூன்றிலக்கத்தில் உன் மூச்சிருக்கும்..
வாழ்க.. நீ.. எம்மான்...
இவ்வையத்தில் வாழ்வாங்கு..