OUR UNION LINKS

forms

Thursday, 15 December 2016

முழு வேலை நிறுத்தம்




BSNL-ஐக் காக்கும்  வேலைநிறுத்தத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.  
போராடிய தோழர்களின் பொற்பாதங்களை வணங்குவோம்!
 
எத்தனைமுறை போராட்டம் வந்தாலும்
 
சங்கப்பெறுமை காப்போம்
 
நிறுவனம் காப்போம் என
 
சான்றுறைத்து, சம்பளம் வெட்டு என
 
பூச்சாண்டி காட்டினாலும்
 
சரி நிகர் என போராட்ட களத்தில்
 
போராடிய எங்கள் மாணிக்கங்களே
 
உங்கள் பாதம் பணிந்து  வணங்குகின்றோம்.

   வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற 
      அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் !

நன்றி!          நன்றி!!          நன்றி!!!