OUR UNION LINKS

forms

Thursday, 20 October 2016

ஆர்ப்பாட்டம் காட்சிகள்








அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
NFTE -SEWA -PEWA -TEPU  அமைப்புகளின் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு நமது முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
24.10.2016   அன்று அனைத்து                                                  கிளைகளிலும்...,                                                                
                                                    
கண்டன ஆர்ப்பாட்டம்...

  
மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.

             கோரிக்கைகளை... வென்றெடுக்க...
திரள்வோம்... வாரீர்...


தஞ்சை CTO வளாகம். ஆர்ப்பாட்டம்
தோழர் M.முருகையன் மாவட்டச்  செயலர்      SEWAதலைமை
முன்னிலை ;
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர் 


தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
 தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர்  விளக்கி உரை.