OUR UNION LINKS

forms

Friday, 12 August 2016

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

                                                      NFTE, TEPU , SEWA

போனஸ் வழங்குதல்... ஊதியக்குழு உருவாக்குதல்..  மற்றும் பொதுத்துறைகளை விற்கத்துடிக்கும் நிதி ஆணையத்தின் மோசமான நிலைபாட்டைக் கண்டித்தும் 12/08/2016 அன்று தஞ்சை cto அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்                             முன்னிலை ; 
             தோழர்.  T.பன்னீர்செல்வம்   மாவட்ட செயலர்
மாவட்டத்தலைவர் தோழர். S. பிரின்ஸ்  தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

 தஞ்சை தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர் 
விளக்கி உரையாற்றினர்
தோழர் M.முருகையன் மாவட்டச்  செயலர்      SEWA
மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டதலைவர். தோழர். C. நாடிமுத்து. கிளைதலைவர் S.றுமும் கிளைச்செயலர்கள் சின்னப்பா GM(O) ,பாண்டுரெங்கன் SDOT, ராஜேஷ் ,CTMX
ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்

கிளைச்செயலர் தோழர்.F.ஆரோக்கியதாஸ்   நன்றி கூறி நிறைவு செய்தார்.             
தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை சங்கங்களின் , கிளைச் செயலர்கள் .  தோழர்கள் கலந்து கொண்டனர்.

வரும் செப்டம்பர் வேலை நிறுத்தத்தை 
முழு வீச்சில் நடத்திட உறுதி மேற்கொள்ளப்பட்டது.