OUR UNION LINKS

forms

Friday, 26 August 2016

26.08.2016 அன்று


       ஈரோடு மாவட்ட மாநாட்டில்
ஒரு மனதாகத்  தேர்வு செய்யப்பட்ட
புதிய நிர்வாகிகள்

தலைவர்
தோழர் P.பாலசுப்ரமணியன்  OS

செயலர்
தோழர் N.பழனிவேலு TT

பொருளர்
G.மெள்னகுருசாமி JE
மீண்டும் மாவட்டச் செயலராக தோழர்  பழனிவேல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டார்.   

புதிய நிர்வாகிகளுக்கு நமது  வாழ்த்துக்கள்.