OUR UNION LINKS
(Move to ...)
NFTE TAMILNADU CIRCLE
NFTE TAMIL
NFTE TN
NFTE CHQ
NFTE Maharashtra
NFTE Chennai
NFTE Rajasthan
NFTE AP
NFTE Gujarat
NFTE Karnataka
NFTE MP
NFTE Punjab
NFTE Erode
NFTE Vellore
NFTE Trichy
NFTE Puducherry
NFTE Cuddalore
NFTE Kumbakonam
NFTE Madurai
NFTE Dharmapuri
NFTE COMIBATORE
NFTE KARAIKUDI
NFTE SALEM
Home
▼
forms
(Move to ...)
Home
PAY SLIP DETAILS
ERP LEAVE FORM METHOD
▼
Sunday, 20 September 2015
குடந்தைமாவட்ட மாநாடு
குடந்தை
மாவட்ட
மாநாடு
வெற்றிபெற
தஞ்சை
மாவட்ட
சங்கத்தின்
சார்பான
வாழ்த்துக்கள்
!
மத்திய அரசு ஊழியர்கள் இயக்க வரலாற்றில் எவராலும் மறக்க இயலாத நாள்.
மத்திய அரசு 3 ஆம் ஊதிய குழுவை அமைத்த போது அதன் செயல்பாட்டு
வரைமுறை குறிப்பில் " தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியத்தை "
சேர்க்க மறுத்தது.
ஆகவே, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், பஞ்சபடியை அடிப்படை
சம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி வழங்குவதற்கான விதிமுறைகளை
முதலிய 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்றது.
அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. அரசின் திமிர்த்தனமும்,
ஊழியர்களை துச்சமென மதிக்கும் போக்கும் ஊழியர்களை மேலும் கொதிப்படைய
செய்தது.
வேலை நிறுத்தம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள்
தங்கள் இன்னுயிரை இழந்தனர். 10,000 மேற்பட்டோர் suspend செய்யப்பட்டனர்.
3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 8,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
Casual .ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சேவை முறிவு,
தொலைதூர இட மாற்றம் , பதவி இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.
அன்றைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான நாத்பாய் அவர்களின் கண்டன உரை நாடாளுமன்றத்தை உலுக்கியது.
‹
›
Home
View web version