OUR UNION LINKS

forms

Friday, 5 June 2015

ஜூன் - 7 தோழர் ஜெகன் நினைவு நாள்




     தோழர் ஜெகனின் நினைவுகள் நமக்கு மாறாத உற்சாகத்தையும்       தெம்பையும் அளித்த காலம் நிழலாடுகிறது.   
பொறுமையும், சகிப்புத் தன்மையும், போர்க்குணமும், சக தோழரிடம், தொழிற்சங்கத்திடம்   பழகும் பாங்கும், நேர்மையான அரசியலும் நாம் இன்னும் கற்றுத் தேற வேண்டியிருக்கிறது  என்பதை உணர்வோம், ஒப்புக் கொள்வோம்.