100 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் தேரோட்டம்
வெகுவிமர்சியாக
நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தேரில்
ஸ்ரீதியாகராஜர் வீதி உலா வந்தார். 80 ஆண்டுக்கு பின் நடக்கும்
தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 15 நாட்கள்
நடைபெறும் திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்
செய்தனர்.