OUR UNION LINKS

forms

Friday, 23 January 2015

GPF தகவல்

தமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்பட)தொலைத் தொடர்பு மாவட்டங்களில்இருந்து GPF  தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.

இந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF 
தொகை
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு .22.01.2015 அன்று GPF  கிடைக்கும் எனநமதுதமிழ்மாநிலச்சங்கம்மாவட்டச்செயலர்களுக்கு SMS  அனுப்ப, அதை நம்பி மாவட்டச் செயலர்கள்கிளைச்செயலர்களுக்கு SMS அனுப்ப,கிளைச் செயலர்கள் தகவல் பலகையில் எழுதிப் போட, ஊழியர்களிடம் எதிர்பார்ப்புகள் ஏராளமானது.ஏமாற்றமோஅதைவிட ஏராளமானது.
நமது தமிழ் மாநிலச் சங்கம் எதையும் சரியாகச் செய்யும், சரியாகச் சொல்லும் என்ற பாரம்பரியம் மிக்கது.